உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / குதிரை ஏற்ற சாகச கலையை மீட்கும் முயற்சி | Horse raid competition | Trichy

குதிரை ஏற்ற சாகச கலையை மீட்கும் முயற்சி | Horse raid competition | Trichy

குதிரை ஏற்ற சாகசக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குதிரை ஏற்றப் சாகாச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளம் வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குதிரையில் ஏறி குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணித்து தடைகளை கடந்து சாகாசம் செய்து அசத்தினர். மேலும் 8 வடிவிலும், பல்வேறு நிலைகளிலும் குதிரையில் அமர்ந்து சாகசம் செய்து காட்டினர். பயிற்சி முடித்த வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ