உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / வெற்றி வாகை சூடிய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இளம் வீரர்கள்|International Silambam Tornament

வெற்றி வாகை சூடிய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இளம் வீரர்கள்|International Silambam Tornament

திருச்சி மாவட்ட யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிலம்பம் பயிற்சி கடந்த நான்கு வருடமாக நடக்கிறது. இதன் இளம் வீரர்கள் மாவட்ட மற்றும் மாநில போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை குவித்தனர். இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேசிய சிலம்பம் போட்டியில் இரண்டு மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். இதையடுத்து தாய்லாந்தில் கடந்த ஜனவரி 26 மற்றும் 27 ல் சர்வதேச சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன.

ஜன 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ