உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / விண்ணை பிளந்த ஓம் சக்தி பராசக்தி பக்தி கோஷம் | Trichy | Kamakshi Amman temple Kumbabhishekam

விண்ணை பிளந்த ஓம் சக்தி பராசக்தி பக்தி கோஷம் | Trichy | Kamakshi Amman temple Kumbabhishekam

திருச்சி அதவத்தூர் காமாட்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 4 ம்கால யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கோபுர கலசங்கள் மற்றும் கருவறை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ