/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம்; இளம் வீரர் ஜெரின் உறுதி Tiruchi | Student Wins Bronze Medal
தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம்; இளம் வீரர் ஜெரின் உறுதி Tiruchi | Student Wins Bronze Medal
தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம்; இளம் வீரர் ஜெரின் உறுதி Tiruchi | Student Wins Bronze Medal | National Karate Championship உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த 3ம் தேதி தொடங்கி 7ம் தேதிவரை நடைபெற்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் இருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். திருச்சி திருவெறும்பூர் மான்போர்ட் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் ஜெரின் என்ற மாணவர் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கலம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். பதக்கம் வென்ற மாணவனை திருச்சி விமானநிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜூன் 10, 2026