திருச்சி தவெக டெல்டா மண்டல பொறுப்பாளர் கு.ப கிருஷ்ணன் காட்டம்
திருச்சி தவெக டெல்டா மண்டல பொறுப்பாளர் கு.ப கிருஷ்ணன் காட்டம் | Trichy TVK Delta Zone In-charge K.P. Krishnan | Palaniswami has sold AIADMK | To The candidate of Lalgudi constituency Leema Rose | Trichy திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்க்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் டெல்டா மண்டல பொறுப்பாளர் கு.ப. கிருஷ்ணன், வெங்காயம் மண்டி மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். அங்கு இருந்த தொழிலாளர்களிடம் தவெக கட்சி நிர்வாகிகள் தங்களது சின்னமான விசிலை வழங்கினர். தொழிலாளர்களும் விசில் அடித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஏப் 09, 2026