உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு அலங்காரத்தில் மாணிக்க வினாயகர் அருள்பாலிப்பு| Temple festival

ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு அலங்காரத்தில் மாணிக்க வினாயகர் அருள்பாலிப்பு| Temple festival

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மலைக்கோட்டை மாணிக்க வினாயகர் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாணிக்க விநாயகர், தாயுமானவர் மற்றும் உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஜன 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !