/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ துரை வைகோவை உசுப்பேற்றிய உபிக்கள் | Durai Vaiko | Vaiko | dmk | mdmk
துரை வைகோவை உசுப்பேற்றிய உபிக்கள் | Durai Vaiko | Vaiko | dmk | mdmk
திருச்சி லோக்சபா திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். திருச்சியில் நேற்று நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தந்தை வைகோவில் உடல் நிலை மற்றும் சின்னம் தொடர்பாக துரை வைகோ உணர்ச்சிப் பொங்க பேசி கண்ணீர் விட்டு அழுதார். அதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு துரை வைகோ பதிலளித்தார். அதைக் கேட்ட திமுக உடன் பிறப்புக்கள், சின்னப்பப்பா போல நேற்று பேசி அழுதார். இன்று வைகோவை மிஞ்சும் அளவுக்கு அப்பப்பான்னு பொடி வச்சுப் பேசுறாரே என முணுமுணுத்தனர்.
மார் 25, 2024