உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்து பக்தி பரசவம் | Muthumariamman Temple Car Festival

திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்து பக்தி பரசவம் | Muthumariamman Temple Car Festival

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொடும்பபட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலின் 88 ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று கோயில் முன் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாட்டனர். தொடர்ந்து தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் அடைந்தனர். தேர் ஊரைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

ஏப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ