உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / கணக்கில் வராத ₹1.15 லட்சம் பறிமுதல் | Raid in RTO office|unaccounted cash 1.15lakh seized|Manaparai

கணக்கில் வராத ₹1.15 லட்சம் பறிமுதல் | Raid in RTO office|unaccounted cash 1.15lakh seized|Manaparai

மணப்பாறை அடுத்த மாகாளிப்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு லஞ்சம் கோரத்தாண்டவம் ஆடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆர்டிஓ ஆபிஸில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை