/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ ₹50 லட்சம் மதிப்பு காரில் வந்து 50 ஆயிரம் மதிப்பு ஆடுகள் ஆட்டை | Goat theft | CCTV footage|DMK Flag
₹50 லட்சம் மதிப்பு காரில் வந்து 50 ஆயிரம் மதிப்பு ஆடுகள் ஆட்டை | Goat theft | CCTV footage|DMK Flag
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கீதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கணேசன். மேய்ச்சலுக்கு சென்ற இவர்களது ஆடுகள் திருடு போனது. அக்கம்பக்கத்தில் விசாரிக்கும் போது காரில் வந்த கும்பல் 3 ஆடுகளை திருடி சென்றது தெரிந்தது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவியை பார்த்த போது ஷாக் ஆகினர். 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபார்ச்சூனர் காரில் திமுக கொடியுடன் வந்த கும்பல் ஆடுகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
செப் 14, 2024