உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / இனப்பெருக்கத்துக்காக ஆண்டு தோறும் கிளியூர் ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகள்

இனப்பெருக்கத்துக்காக ஆண்டு தோறும் கிளியூர் ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகள்

திருச்சி என்றாலே நினைவில் வருவது காவேரி நடுவே கம்பீரமாக நிற்கும் கரிகாலன் கட்டிய கல்லணை தான். இயற்கையின் அருட்கொடையால் குளங்கள் நிரம்பிய வளங்கள், வயல்கள் முழுவதும் பச்சை போர்வை போர்த்திய காட்சியை காண கண்கள் இரண்டு போதாது. இதற்கு மேலும் மகுடம் சூட்டம் விதமாக வண்ண வண்ண பறவைகளும் அதன் கீச் கீச் சத்தங்களும் கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தளிக்கின்றன. இந்த உன்னத உணர்வுகளை உணர கல்லணையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிளியூர் ஏரிக்கு செல்ல வேண்டும்

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ