/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ வாழை விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் | National Bhanana Exhibition | National Bhanana Research Center
வாழை விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் | National Bhanana Exhibition | National Bhanana Research Center
கற்பக விருட்சகமாக கருதப்படும் வாழை சாகுபடியை ஊக்குவிக்கவும், புதிய யுக்திகள் மற்றும் விவசாயிகளுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வரும் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் வாழை திருவிழா மற்றும் விவசாயிகள் தின விழா திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நடைபெற்றது. திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வராஜன் தலைமை வகித்தார். இதில் வாழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் 150 வாழை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
டிச 23, 2024