/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தமிழகத்தின் உயரமான ஆஞ்சநேயர் சிலை | Anjaneya jayanti celebration | Srirangam
தமிழகத்தின் உயரமான ஆஞ்சநேயர் சிலை | Anjaneya jayanti celebration | Srirangam
ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில் தமிழகத்தின் 37 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வட காவிரிக்கும் தென் காவிரிக்கும் நடுவில் உள்ள இந்த கோயில் தென் அயோத்தி என்று அழைக்கப்படுகிறது ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு மூல மந்திர பாராயணம், 108 கலச பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் புனித நீர் கொண்டு ஆஞ்சநேயருக்கும் ராமபிரானுக்கும் திருமஞ்சனம் தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
டிச 30, 2024