/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ டாக்டர்கள், நர்சுகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வலியுறுத்தி போராட்டம்
டாக்டர்கள், நர்சுகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வலியுறுத்தி போராட்டம்
டாக்டர்கள், நர்சுகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வலியுறுத்தி போராட்டம் | Trichy | Ruckus at Government Hospital | Treatment Centre or Reels Spot | Protest Doctors and Nurses திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஹாஸ்பிடலில் பெண் ஊழியர்கள் மற்றும் செவிலியர்களை வீடியோ எடுத்து மிரட்டும் நோயாளிகளின் உறவினர்கள் செயலை கண்டித்து ஸ்ரீரங்கம் அரசு ஹாஸ்பிடல் வளாகத்தில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 2 மாதங்களுக்குள் 3 சம்பவங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகளை மிரட்டும் செயல்கள் நடைபெற்றதாகவும், இதில் அரசியல் கட்சியினர், நோயாளிகளின் உறவினர்கள் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஜூலை 06, 2026