/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ ஆறு மாதத்தில் தரம் இழந்த கட்டிடம் | Trichy | Rain-soaked ration rice
ஆறு மாதத்தில் தரம் இழந்த கட்டிடம் | Trichy | Rain-soaked ration rice
திருச்சி லால்குடி கொன்னைக்குடியில் கடந்த ஆறு மாதம் முன்பு புதிய ரேஷன் கடை கட்டிடம் 11 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தரமற்ற கட்டுமானத்தால் கட்டிடம் விரிசல் ஏற்பட்டது. மழை பெய்தால் ஓழுகுகிறது. சில நாட்களாக பெய்த மழையால் கடைக்குள் மழை நீர் புகுந்தது. ரேஷன் அரிசி மூட்டைகள் மழை நீரில் நனைந்தன. அவற்றை கடை ஊழியர்கள் வெயிலில் கொட்டி காய வைக்கும் அவல நிலையில் உள்ளனர்.
மே 27, 2024