/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தேவானுார் ராஜகாளியம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை | Rajakaliamman temple poja thiruvillak
தேவானுார் ராஜகாளியம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை | Rajakaliamman temple poja thiruvillak
தேவானுார் ராஜகாளியம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை | Trichy | Rajakaliamman temple thiruvillakku poja திருச்சி மாவட்டம் முசிறி தோவானூர் ராஜகாளியம்மன் கோயிலில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 508 திருவிளக்கு பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு ராஜகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் துவக்கி வைத்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பிப் 13, 2024