உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ரவிசங்கர் குருதேவ் புகழாரம் | Trichy | PMs Initiative Tamil Gains Global Recognition

ரவிசங்கர் குருதேவ் புகழாரம் | Trichy | PMs Initiative Tamil Gains Global Recognition

ரவிசங்கர் குருதேவ் புகழாரம் | Trichy | PMs Initiative Tamil Gains Global Recognition | Ravishankar Gurudev வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் 2 நாள் சுற்றுப்பயணமாக ராமேஸ்வரம் செல்ல திருச்சி வருகை தந்தார். திருவெள்ளறைப் பெருமாள் கோயில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் குருக்கள் அருண் மகாதேவன், மனோஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

செப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி