உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / கலப்பு அணிகள் கலக்கல் | Roller Hockey Tournament | Trichy

கலப்பு அணிகள் கலக்கல் | Roller Hockey Tournament | Trichy

கலப்பு அணிகள் கலக்கல் / Roller Hockey Tournament / Trichy திருச்சி வடுகப்பட்டியில் ஹாக்கஸ் ஸ்போட்டிங் கிளப் சார்பாக இன் லைன் மற்றும் ரோலர் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் சிறுவர்கள் மற்றும் கலப்பு அணிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். சிறுவர்கள், கேடட் மற்றும் சப் ஜூனியர் என தனித்தனி போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. சிறுவர்கள் கலந்து கொண்ட போட்டியை பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

செப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ