/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  திருச்சி 
                            / சமயபுரம் மாரியம்மன் கோயில் காணிக்கை | Samayapuram Mariamman temple offerings| Trichy                                        
                                     சமயபுரம் மாரியம்மன் கோயில் காணிக்கை | Samayapuram Mariamman temple offerings| Trichy
சமயபுரம் மாரியம்மன் கோயில் காணிக்கை / Samayapuram Mariamman temple offerings/ Trichy சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கடந்த 20 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையிலான ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோயில் மண்டபத்தில் வைத்து கணக்கிட்டனர். இதில் ஒரு கோடியே 31 லட்சத்து 91 ஆயிரத்து 48 ரூபாய், 2 கிலோ 555 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ 899 கிராம் வெள்ளி, 375 வெளிநாட்டு கரன்சிகள மற்றும் 948 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தது.
 ஜூலை 17, 2025