உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் பங்கேற்பு

மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது உத்தமர் கோயில். இங்கு பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டி சரஸ்வதி தேவிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

பிப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை