/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ ம.நே.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி பேச்சு | It would be Wrong if DMK, ADMK Merged | Tamimun Ansari
ம.நே.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி பேச்சு | It would be Wrong if DMK, ADMK Merged | Tamimun Ansari
ம.நே.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி பேச்சு | It would be Wrong if DMK, ADMK Merged | Tamimun Ansari | Trichy மீரா கதிரவன் இயக்கத்தில் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை மையமாக வைத்து வெளியான ஹபீபி (Habeebi) திரைப்படம் இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை நேர்மையாகச் சித்தரித்ததற்காக பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்றது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை தமிழாய்வியல் துறை மற்றும் காட்சி தொடர்பியல்துறை சார்பில் இத்திரைப்படத்தை முன் வைத்து திரைப்படக்கலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார்.
ஜூலை 14, 2026