உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / தாயாக எழுந்தருளிய ஈசன் | Trichy | Thayumanavar temple

தாயாக எழுந்தருளிய ஈசன் | Trichy | Thayumanavar temple

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 14 ம் தேதி தொடங்கியது. 5 ம் நாள் உற்சவத்தில் தாயுமானவர் செட்டி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குழந்தைபேறு மற்றும் சுகப்பிரசவம் நடக்க வேண்டுபவர்கள் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், வாழைத்தார் வழங்கியும் வழிபட்டனர்.

ஏப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை