உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ரைவில் கொடி மரங்களுக்கு சம்ப்ரோக்ஷணம்

ரைவில் கொடி மரங்களுக்கு சம்ப்ரோக்ஷணம்

பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் கொடிமரம் பழுதானது. பழுதான கொடி மரம் அகற்றப்பட்டு இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் புதிய கொடிமரம் பெறப்பட்டு கோவிலில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து கொடிமரங்களுக்கு மகாதீபாரதனை நடந்தது. புதிய கொடிமரங்களுக்கு தங்க கவசம் பூட்டப்பட்டு கார்த்திகை அல்லது தை மாதத்தில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ