உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 100 ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் tirumutheshwararar temple function

100 ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் tirumutheshwararar temple function

ருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூர்த்தி கோயில் கிராமத்தில் அங்காள ஈஸ்வரி உடனுறை திருமுத்தீஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளிய திருமுக்தீஸ்வரர் சிவலிங்கமாக அருள் பாலிக்கிறார்.. இக்கோயிலின் ராஜகோபுரம் மற்றும் திருப்பணிகள் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக யாக பூஜைகள் கடந்த 9ம் தேதி துவங்கியது. பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ