/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் ராபர்ட் மற்றும் பலர் பங்கேற்கும் பயிலரங்கம் Trichy|Exhibition
நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் ராபர்ட் மற்றும் பலர் பங்கேற்கும் பயிலரங்கம் Trichy|Exhibition
திருச்சி என்.ஐ.டி மாணவர்களின் பிரக்யான்- 24 என்ற தொழில் நுட்ப கண்டு பிடிப்புகள் கண்காட்சி துவங்கியது. 25 ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. எல்.அன்ட்.டி ஏவுகணைகள் தொழில் பிரிவு தலைவர் லக் ஷ்மேஷ் தொடங்கி வைத்தார். என்.ஐ.டி இயக்குனர் அகிலா வரவேற்றார். நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் ராபர்ட் எப்.பி.ஐ முன்னாள் ஏஜென்ட் ஸ்காட் ஆகன்ட்பா, தொல்பொருள் ஆய்வாளர் அர்ஷ் அலி, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சேஷசாயி காந்தம் ராஜு உள்ளிட்ட பலர் பங்கேற்கும் பயிலரங்கம் நடைபெறுகிறது. நிறைவு நாளில் சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் கலைச்செல்வி பங்கேற்கிறார்.
பிப் 23, 2024