உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / மண் கடத்தல் மாமியா கும்பலிடம் விஏஓ டீல் | Trichi | ₹50,000 for the sand | VAO bargaining

மண் கடத்தல் மாமியா கும்பலிடம் விஏஓ டீல் | Trichi | ₹50,000 for the sand | VAO bargaining

மண் கடத்தல் மாமியா கும்பலிடம் விஏஓ டீல் | Trichi | ₹50,000 for the sand | VAO bargaining திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம் விஏஓ சரவணன். இவர் மண் கடத்தல் மாபியா கும்பலிடம் மண் உனக்கு; மாமூல் எனக்கு என்ற பாணியில் லஞ்சம் கேட்டார். அட்வான்ஸ் 20 ஆயிரம் லஞ்சப் பணம் புத்தாநத்தம் போலீஸ் ஸ்டேஷன் முன் மண் கடத்தல் மாபியா கும்பலிடம் வாங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மே 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை