ஆர்டர் கிடைக்காமல் சிலை தயாரிப்பாளர்கள் தவிப்பு
ஆர்டர் கிடைக்காமல் சிலை தயாரிப்பாளர்கள் தவிப்பு | Vinayagar Idol Immersion | Many Conditions | TVK Govt | Statue Makers Worried | Trichy விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை விஜர்சனம் ஆங்காங்கே வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு சிலை விஜர்சனம் செய்ய போலீசார் ஏகப்பட்ட கண்டிஷன் போடுவதால் ஆர்டர் கிடைக்காமல் சிலை தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் திருச்சி உட்பட மாநிலம் முழுவதும் கிழங்கு மாவில் தயாரிக்கப்படும் ஆயிரக்கணக்கான சுவாமி சிலைகள் தேக்கமடைந்துள்ளன.
ஆக 20, 2026