/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ 50 சரவன் மற்றும் ₹ 9 லட்சம் பறி போனது 50 sovereigns of jewellery looted
50 சரவன் மற்றும் ₹ 9 லட்சம் பறி போனது 50 sovereigns of jewellery looted
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வியாழன் இரவு குடியாத்தம் நகைக்கடைகளில் நகைகளை விற்பனை செய்துவிட்டு நண்பர் அன்பரசுடன் பைக்கில் வீடு திரும்பினார். செல்லும் வழியில் 3 பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த 6 மர்ம நபர்கள் ரங்கநாதன், அன்பரசு மீது மிளகாய்ப் பொடியை துாவி தாக்கினர்.
ஜன 05, 2024