உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / மார்கழி தேய்பிறை பிரதோஷ வழிபாடு

மார்கழி தேய்பிறை பிரதோஷ வழிபாடு

வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.

ஜன 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி