150-க்கும் மேற்பட்ட காளைகள் ஓடின Bull- taming festival
வேலூர்மாவட்டம், மூஞ்சூர்பட்டு கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு எனப்படும் காளைகளை ஓட விடும் திருவிழா நடந்தது . காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது குறைந்த நேரத்தில் ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஜன 17, 2024