உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / 850 மாணவ, மாணவிகள் பங்கேற்பு Sports

850 மாணவ, மாணவிகள் பங்கேற்பு Sports

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் மாநில வில்வித்தை மற்றும் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. போட்டியை தேசிய பயிற்சியாளர் விக்னேஷ் ராவ் துவக்கி வைத்தார். வில்வித்தை மற்றும் சிலம்பம் போட்டியில் 850 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை