உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / துணை வேந்தர் கிருஷ்ணன் பேச்சு University ready for encouragement For new discoveries

துணை வேந்தர் கிருஷ்ணன் பேச்சு University ready for encouragement For new discoveries

வேலூர் காட்பாடி திருவள்ளுவர் பல்கலை மாணவர்களின் அறிவியல் கண்காட்சி பல்கலை வளாகத்தில் துவங்கியது. துணை வேந்தர் ஆறுமுகம் தலைமை வகித்தார். திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை துணை வேந்தர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் 80 க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன. துணை வேந்தர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.

பிப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை