வாகன சோதனையில் சிக்கிய பலே திருடர்கள் 14 Two wheelers seized
வேலூர் மாவட்டம் பத்தலப்பல்லி சோதனைச் சாவடியில் பேர்ணாம்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக டூவீலரில் சென்ற மூவரை மடக்கி பிடத்தனர். விசாரிக்கையில் பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமத், முபாரக் அலி மற்றும் அர்ஷத் ஆகியோர் டூவீலர் திருடர்கள் என தெரியவவந்தது.
பிப் 27, 2024