வருவாய் அதிகாரிகள் விசாரணை sewage contaminated with drinking water?
வேலூர் மாவட்டம் கீழ் சென்றத்தூர் கிராமத்தில் 15க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். இதில் 80 வயதான பலராமன் இறந்தார். குடிநீரில் கழிவுநீர் கலக்கப்பட்டதா? என விசாரிக்க மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். வருவாய் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 01, 2024