/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ மகாலட்சுமிக்கு தங்கப்பாவாடை சமர்ப்பணம் offering 6 kg gold to sri Mahalaxmi
மகாலட்சுமிக்கு தங்கப்பாவாடை சமர்ப்பணம் offering 6 kg gold to sri Mahalaxmi
வேலூர் மாவட்டம் அரியூர் நாராயணி அம்மன் கோயிலில் லலிதா சகஸ்ரநாம யாகம் இன்று நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் தங்கக் கோயில் நிறுவனர் சக்தி அம்மா கலந்து கொண்டார். 200க்கும் மேற்பட்ட மூலிகைகளை கொண்டு யாகம் நடந்தது.
ஜூலை 01, 2024