உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / வெற்றி பெறும் வீரர்களுக்கு தேசிய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு state level chess competition

வெற்றி பெறும் வீரர்களுக்கு தேசிய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு state level chess competition

வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 915 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியை கலெக்டர் தர்பகராஜ் துவக்கி தலைமை வகித்தார். போட்டியை அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ