உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / பாக்கெட்டில் இருந்த ₹ 17,610 மும் பறிமுதல் Vellore Bribe ₹ 8000 for power connection

பாக்கெட்டில் இருந்த ₹ 17,610 மும் பறிமுதல் Vellore Bribe ₹ 8000 for power connection

அரக்கோணம் மேல்ஆவதத்தை சேர்ந்தவர் மோகன். இவர் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மின்னல் கிராம மின்வாரிய அலுவலகத்தில் தனது சகோதரர் சற்குணம் மூலம் விண்ணப்பித்தார். மின் இணைப்பு கொடுக்க ஃபோர்மேன் கிருஷ்ணன் வயது 59, எட்டாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை