உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / போக்சோ கோர்ட் அதிரடி former army soldier gets 25 years prison in posco case

போக்சோ கோர்ட் அதிரடி former army soldier gets 25 years prison in posco case

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேகர், 61. முன்னாள் ராணுவ வீரர். இவர் தனது வீட்டு அருகே வசித்த 16 வயது சிறுமியை 2022 ல் பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமியை கர்ப்பமானானார். சேகர் மீது சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் போலீசில் புகார் கூறினர். விசாரணை நடத்திய மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்தனர்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !