/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்|Karuppuleeswarar koil chariot|Nellorepet
தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்|Karuppuleeswarar koil chariot|Nellorepet
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி உற்சவர்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏப் 20, 2024