பரிசுகளை வென்று இளம் மாணவ, மாணவிகள் அபாரம்
பரிசுகளை வென்று இளம் மாணவ, மாணவிகள் அபாரம் | State Level Chess Competition | 1000 Studants Participated | Vellore வேலூர் அரியூர் ஸ்ரீ நாராயணி பள்ளியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உற்சாகமாக பங்கேற்றனர். போட்டியை ஸ்ரீ நாராயணி பள்ளி இயக்குநர் சுரேஷ்பாபு துவக்கி வைத்தார். இதில் 8, 10, 12, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாகப் போட்டி நடத்தப்பட்டது. CARD ( with vo) வெற்றியாளர்கள் பட்டியல்: 8 வயது பெண்கள் பிரிவில் - சஞ்சனா ஸ்ரீ 8 வயது ஆண்கள் - ஜெரித் 10 வயது பெண்கள் - அக்ஷயா 10 வயது ஆண்கள் - லக்சன் 12 வயது பெண்கள் - தனுஷ்கா 12 வயது ஆண்கள் - குருபிரசாத் 14 வயது பெண்கள் - கீர்த்தனா 14 வயது ஆண்கள் - வேல்முருகன் 16 வயது பெண்கள் - இந்துலேகா 16 வயது ஆண்கள் பிரிவில் - மிதூன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திரைப்பட நடிகர் பாலா மற்றும் அனைக்கட்டு MLA நந்தகுமார் சான்றிதழ், கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினர்.