/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டியில் பங்கேற்பர் | Vellore | District Athletics Competition
வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டியில் பங்கேற்பர் | Vellore | District Athletics Competition
வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டியில் பங்கேற்பர் / Vellore / District Athletics Competition வேலூர் ஆயுதப்படை மைதானத்தில் தடகள சங்கம் மற்றும் ரோட்டாரி சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியை ரமேஷ் துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் என இருபிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 1000 மீட்டர், 1500, 800, 600, 400, 200, 100 மீட்டர் போட்டிகள், வயது அடிப்படையில் நடைபெற்றது. 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வரும் 19 ம் தேதி செங்கற்பட்டில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்பர்.
செப் 07, 2025