உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் | gangai amman koil sirasu festival

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் | gangai amman koil sirasu festival

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் /gudiyatham/ gangai amman koil sirasu festival/vellore வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற கங்கை அம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் சிரசு திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டின் விழா இன்று நடந்தது. சிறப்பு அலங்காரங்களுடன் கங்கை அம்மன் சிரசு முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் பங்கேற்று அம்மனுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவையொட்டி பல இடங்களில் பக்தர்களுக்கு இன்று அன்னதானம் வழங்கப்படுகிறது.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ