உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / இந்திய கூடைப்பந்து முன்னாள் கேப்டன் அனிதா பால்ராஜ் வலியுறுத்தல்

இந்திய கூடைப்பந்து முன்னாள் கேப்டன் அனிதா பால்ராஜ் வலியுறுத்தல்

இந்திய கூடைப்பந்து முன்னாள் கேப்டன் அனிதா பால்ராஜ் வலியுறுத்தல் |Marathon run in vellore university |emphaizing physical health. வேலூர் தொழில்நுட்ப பல்கலையின் ரிவேரா விளையாட்டு திருவிழா நடைபெற்றது. துவக்க நிகழ்ச்சியாக உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் நடைபெற்றது. இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்ராஜ் மராத்தானை வைத்து பேசுகையில், 19 ஆண்டுகளாக இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடி பல பதக்கங்களை பெற்றேன். நம் இலக்கை நோக்கி பயணித்தால் நாம் நினைத்ததை விட அதிக உயரத்தை அடையலாம். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் அவர்களது கணவர்கள் ஊக்கமளிக்க வேண்டும் என்றார் மராத்தானில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பல்கலை வளாகத்தில் துவங்கிய மாரத்தான் ஓட்டம் பிரம்மபுரம், சேவூர் வழியாக 9 கிலோ மீட்டர் தூரம் ஓடி மீண்டும் பல்கலையில் நிறைவு பெற்றது

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ