உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / பெண் அதிகாரி மீது அமைச்சர் துரைமுருகன் பாய்ச்சல் | Minister Duraimurugan

பெண் அதிகாரி மீது அமைச்சர் துரைமுருகன் பாய்ச்சல் | Minister Duraimurugan

வேலூர் மாவட்டம் அடுத்த கரிகிரி பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 42 கோடியே 56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 400 வீடுகள் கொண்ட அப்பார்ட்மென்ட் திறப்பு விழா நடைபெற்றது. நீர்வள அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மார் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை