உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / கோயில் தீர்த்தவாரியில் பங்கேற்ற பக்தர்கள் | Nataraja Abhishekam at Jalakandeeswarar Temple

கோயில் தீர்த்தவாரியில் பங்கேற்ற பக்தர்கள் | Nataraja Abhishekam at Jalakandeeswarar Temple

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரி அகிலாண்டீஸ்வரி அம்மன் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீ நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் நடராஜர் சிவகாம சுந்தரிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

ஏப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ