உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / 10 பிரிவுகளில் விறுவிறுப்பு போட்டி | state level boxing competition | Vellore

10 பிரிவுகளில் விறுவிறுப்பு போட்டி | state level boxing competition | Vellore

வேலூர் மாவட்ட குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் காகிதப்பட்டறை பகுதியில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த இரண்டாம் தேதி துவங்கியது. சங்கத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். இதில் 37 கிலோ முதல் 58 கிலோ வரை 10 எடை பிரிவுகளில் ஆண், பெண்களுக்கான போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. நான்கு நாட்கள் நடந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ