உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / சித்தா மருத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பிய சித்த மருத்துவ முன்னோடி சீனிவாச மூர்த்தி | Imcops Anniversary | Siddha doctors gathered | Vellore

சித்தா மருத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பிய சித்த மருத்துவ முன்னோடி சீனிவாச மூர்த்தி | Imcops Anniversary | Siddha doctors gathered | Vellore

இம்காப்ஸ் எனப்படும் இந்திய மருத்துவர்கள் மற்றும் கூட்டுறவு மருந்து பண்டக சாலையின் 79ம் ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வேலுார் சத்துவாச்சாரி இம்காப்ஸ் நிலையத்தில் சித்த மருத்துவ முன்னோடி சீனிவாச மூர்த்தியின் படத்திற்கு இம்காப்ஸ் இயக்குனர் பாஸ்கரன் தலைமையில் சித்த மருத்துவ மாணவ, மாணவிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

செப் 12, 2023

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை