உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / பரிசு வழங்கிய நடிகர் பொன்னம்பலம் | Southern India karate competition

பரிசு வழங்கிய நடிகர் பொன்னம்பலம் | Southern India karate competition

வேலூர் பாகாயத்தில் ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கட்டா, சுருள் வால், தனித்திறமை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் பொன்னம்பலம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை