/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை| Sripuram golden temple| Saraswati yagam| vellore வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் நாராயணி பீடத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பொற்கோயில் நிறுவனர் சக்தி அம்மா தலைமையில் ஸ்ரீ சூக்தயாகம் எனப்படும் சரஸ்வதி யாகம் நடைபெற்றது. மாணவர்களுக்கு கொடுப்பதற்காக பேனாக்கள் வைத்து சிறப்பு பூஜை செய்தனர் யாகம் முடிந்தபின் வேத மந்திரம் முழங்க பேனாக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பொற்கோயில் நிறுவனர் சக்தி அம்மா மாணவர்களுக்கு பூஜை செய்த பேனாவை கொடுத்து ஆசீர்வாதம் செய்தார் திரளான பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் யாகத்தில் கலந்து கொண்டனர்
பிப் 16, 2025