/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ அம்மன் தாலியை திருடிய கொள்ளையன்! குடியாத்தம் அருகே துணிகரம் | Theft in Temple | Vellore
அம்மன் தாலியை திருடிய கொள்ளையன்! குடியாத்தம் அருகே துணிகரம் | Theft in Temple | Vellore
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் செட்டிகுப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. இன்று காலையில் வழக்கமான பூஜைக்காக கிராமத்தினர் கோயிலை திறந்தனர். அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருடு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் கோயில் முழுவதும் ஆய்வு செய்தனர். பதிவாகி இருந்த கொள்ளையனின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பிப் 06, 2024